சென்னன மாநகரில் பிரபலமான டாக்டர் ஹுமாயூன் சிறப்பு மருத்துவமனனயில் , ரமமஷ் (சபயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 77 வயது முதியவருக்கு, வயிற்றில் கீறலிடப்படும் அறுனவசிகிெ்னெ மற்றும் செயற்னக ஆெனவாய் (ஸ் மடாமா) மதனவப்படாதவாறு, மிகெ்சிறிய அளவிலான துனள மூலம் சபரிய மலக்குடல் கட்டி சவற்றிகரமாக அகற்றப்பட்டது. ஆெனவாய் வழியாகெ் செய்யப்படும் குனறந்தபட்ெ ஊடுருவல் அறுனவசிகிெ்னெ (TAMIS) எனப்படும் அதிநவீன மருத்துவத் சதாழில்நுட்ப உத்தியின் மூலம், இயற்னகயான ஆெனவாய் வழியாகமவ இந்த 5 செ.மீ அளவிலான கட்டி மலக்குடலிலிருந்து அகற்றப்பட்டது. இதனால் இந்த முதிய மநாயாளிக்கு வயிற்றில் கீறலிட்டு செய்யப்பட மவண்டிய சபரிய அறுனவசிகிெ்னெ தவிர்க்கப்பட்டது. ஒரு மணி லநரம் நைந்த சிகிச்கசை்குப் பிறகு, லநாயாளி ஆறு மணி லநரத்திலலலய வழை்ைம்லபால உணவருந்த சதாைங்கினார்; அன்லற அகறை்குள் நைமாைவும் முடிந்தது. மறுநாள் ைாகலயிலலலய மருத்துவமகனயில் இருந்து தனது வீை்டிற்கு முதியவர் நலமுைன் அனுப்பி கவை்ைப்பை்ைார். ஆெனவாயிலிருந்து இரத்தப்மபாக்கு மற்றும் மலம் கழிக்கும் செயல்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் சதாடர்பாக ஆமலாெனன சபறமவ இந்மநாயாளி மருத்துவமனனக்கு வந்தார். அனதத்சதாடர்ந்து செய்யப்பட்ட பரிமொதனனயில் , ஆெனவாயிலிருந்து சுமார் 7 செ.மீ சதானலவில் , மலக்குடலின் னமயப்பகுதியில் 5 செ.மீ அளவிலான அகலமான கட்டி அவருக்கு இருப்பது உறுதியாக கண்டறியப்பட்டது. அதன் அளவு மற்றும் அனமந்துள்ள இடத்தின் காரணமாக, வழக்கமான சகாமலாமனாஸ் மகாபி மூலம் அதனன அகற்றுவது சபாருத்தமானதாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தீர்மானித்தனர். முதியவர்களுக்கு வழக்கமான முனறயில் சபரிய அறுனவசிகிெ்னெ செய்யும்மபாது, அது உடல் ரீதியாக சபரும் மொர்னவயும், மனஅழுத்தத்னதயும் ஏற்படுத்துவதுடன் , குணமனடய நீண்ட காலம் ஆகும். சில ெமயங்களில் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ஒரு செயற்னக ஆெனவாய் அனமக்க மவண்டிய மதனவயும் ஏற்படலாம். கட்டியின் தன்னம மற்றும் அது அனமந்திருந்த இடத்னத கருத்தில் சகாண்டு, வயிற்றில் எந்த சவட்டுக்காயமும் இன்றி மலக்குடல் கட்டினய அகற்றும் அதிநவீன மருத்துவ அணுகுமுனறனய பயன்படுத்துவது என அறுனவசிகிெ்னெக் குழுவினர் முடிவு செய்தனர். டாக்டர் ஹுமாயூன் சிறப்பு மருத்துவமனனயின் இனரப்னப மற்றும் குடலியல் சிகிெ்னெ பிரிவின் இயக்குநரும் அதன் தனலனம மருத்துவருமான ைாை்ைர் பினாை் தாஸ்குப்தா தகலகமயில் இந்த வெற்றிகர அறுகவசிகிச்கச சசய்யப்பை்ைது. TAMIS முனறனயப் பயன்படுத்தி, இயற்னகயான ஆெனவாய்திறப்பு வழியாக நுனழந்து இந்த சபரிய மலக்குடல் கட்டினய மருத்துவக் குழுவினர் முழுனமயாக அகற்றினர். தனலனம மயக்கவியல் மற்றும் தீவிர சிகிெ்னெ நிபுணர் டாக்டர் மதவிகலா, இந்த அறுனவ சிகிெ்னெக்காக 77 வயது முதியவருக்கு சபாது மயக்க மருந்து (General anaesthesia) அளித்தார். சவற்றிகரமான அறுனவ சிகிெ்னெக்குப் பிறகு, அவர் மயக்க மருந்து தாக்கத்திலிருந்து சவற்றிகரமாக மீட்கப்பட்டார். இந்த முதியவருக்கான சிகிெ்னெ குறித்துப் மபசிய ைாை்ைர் பினாை் தாஸ்குப்தா, “ஒரு முதியவருக்கு வயிற்றில் சபரிய அறுனவசிகிெ்னெனயத் தவிர்ப்பது, அவர்கள் வினரவாகக் குணமனடந்து இயல்பு வாழ்க்னகக்குத் திரும்புவதில் சபரிய அளவில் மநர்மனறயான தாக்கத்னத ஏற்படுத்தும். கவனமாகத் மதர்ந்சதடுக்கப்படும் இதுமபான்ற மநாயாளிகளுக்கான சிகிெ்னெ அணுகுமுனறயில் , வயிற்றில் சவட்டுக்காயத்துடன் செய்யப்படும் அறுனவசிகிெ்னெ இன்றிமய மலக்குடல் கட்டிகனள அகற்ற TAMIS சபரிதும் ஏதுவாக்குகிறது. மநாயாளிக்கு மிக குனறவான உடல் சிரமமம ஏற்படும் விதத்தில் , வினரவில் குணமனடயெ் செய்யும் ெரியான சிகிெ்னெ அணுகுமுனறனயத் மதர்ந்சதடுத்து சவற்றிகரமாக செயல்படுத்துவமத எமது மநாக்கமாகும்” என்றார். இந்த நவீன மருத்துவ செயல்முனற சபாருளாதார ரீதியாகவும் மநாயாளிகளுக்குப் சபரும் நன்னமனய அளிக்கிறது. சபாதுவாக சபரிய அறுனவசிகிெ்னெக்கு ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குனறவான செலவிமலமய இந்த நவீன சிகிெ்னெ ொத்தியமாவதால் , மநாயாளிகளுக்கு ஏற்படும் நிதிெ் சுனமயும் சபருமளவு குனறகிறது. மருத்துவமகனயின் நிறுவனரும் இயை்குநருமான ைாை்ைர் அஸ்மா ஹுமாயூன் கூறுனகயில் , “அதிநவீன மருத்துவ சிகிெ்னெகள் மநாயாளிகளுக்கு எளிதாகவும் , குனறந்த செலவிலும் கினடக்கெ் செய்வமத எங்களது முதன்னம மநாக்கமாகும். மநாயாளிகளின் பாதுகாப்பு, வெதி மற்றும் வினரவாகக் குணமனடதல் ஆகிய குறிக்மகாள்கனள கருத்தில் சகாண்டு, புதிய சிகிெ்னெ முனறகனளயும் சிறப்பு நிபுணத்துவத்தின் பலன்கனளயும் வழங்குவதில் எங்களின் அர்ப்பணிப்னப, இந்த சிகிெ்னெ பிரதிபலிக்கிறது” என்றார். TAMIS என்பது, வயிற்றில் கீறலிட்டு அறுனவசிகிெ்னெ செய்வனதத் தவிர்த்து, இயற்னகயான ஆெனவாய் வழியாகமவ கட்டிகனள அகற்றும் ஒரு அதிநவீன சதாழில்நுட்ப உத்தியாகும். மநாயாளியின் ஒட்டுசமாத்த உடல்நலம் , கட்டியின் அளவு, அனமவிடம் மற்றும் தன்னம உள்ளிட்ட காரணிகனளப் சபாறுத்மத இந்த சிகிெ்னெ உத்தினயப் பயன்படுத்துவது குறித்த முடிவு எடுக்கப்படுகிறத

